பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (06/04/2017)

Apr 06, 2017, 04:14 PM

Subscribe

சென்னை ஆர் கே நகரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சடலத்தைப் போன்ற பொம்மையை வைத்து ஓ பி எஸ் அணி பிரசாரம் செய்தது தொடர்பான செய்தி

இலங்கை நாடாளுமன்றத்தில் ஐநா மன்றத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவாதத்தின் போது கடும் அமளி ஏற்பட்டது குறித்த செய்தி

உள்ளிட்ட செய்திகளை கேட்கலாம்