பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (07/04/2017)
Apr 07, 2017, 04:17 PM
Share
Subscribe
தமிழக சுகாதார அமைச்சர் இல்லம் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது குறித்த செய்தி இலங்கையில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் வழங்கபட்ட கந்தூரி உணவு விஷமானதில் 3 பேர் உயிரிழந்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
