ரசிகர்களுடனான சந்திப்பு ரத்து. ரஜினியின் விளக்கம்

Apr 08, 2017, 07:25 AM

Subscribe

நடிகர் ரஜினி ஏப்ரல் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு விளக்கத்தை ஒரு ஒலிப்பதிவாக வெளியிட்டுள்ளனர்.