பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (09/04/2017)

Apr 09, 2017, 04:07 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்த செய்தி

விவசாயிகளின் பிரச்சனை குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்