பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (10/04/2017)

Apr 10, 2017, 04:10 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது தொடர்பாக, அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளரான டி.டி.வி.தினகரன் தெரிவித்த கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்