பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (11/04/2017)

Apr 11, 2017, 04:13 PM

Subscribe

புதுடெல்லியில், கடந்த 29 நாட்களாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இன்று மண்சோறு உண்டு போராட்டம் நடத்தியது குறித்த பேட்டி இலங்கையில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில், புதிய மாணவ, மாணவியர் உள்ளாடை அணியத் தடை விதித்து, ராக்கிங் குற்றச்சாட்டில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் வகுப்புக்களில் பங்கேற்க கடை விதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்