பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (12/04/2017)

Apr 12, 2017, 04:20 PM

Subscribe

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தற்போதுள்ள அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் திமுக பிரதிநிதிகள் மனுகொடுத்தது குறித்த பேட்டி முல்லைத்தீவில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பிரதேசத்தில் இருந்து 399 ஏக்கர் காணிகளைக் கையளிப்பதற்கு ராணுவத் தளபதி முன்வந்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்