பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (13/04/17)

Apr 13, 2017, 05:01 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இலங்கையில் எச்1 என்1 வைரஸ் பரவி வரும் நிலையில், அதற்குத் தேவையான டாமிஃப்ளூ மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி ஆகியவை கேட்கலாம்.