பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (14/04/2017)
Apr 14, 2017, 04:21 PM
Share
Subscribe
இன்றைய செய்தியரங்கில் கடந்த வாரம் தமிழக அமைச்சரின் இல்லத்தில் நடந்த வருமானவரி சோதனையின்போது, மூன்று அதிமுக அமைச்சர்கள் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் புத்தாண்டு தினம் கரிநாளாக கடைபிடிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
