பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15.04.2017)

Apr 15, 2017, 04:41 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கை தலைநகர் கொழும்பு அருகே குப்பைமேடு சரிந்து குடியிருப்புப் பகுதிகளை மூடியதால் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்தது குறித்த செய்தி

தமிழகத்தில் பிற சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட காவல்துறை கட்டுப்பாடு விதிதத்தால் சர்ச்சை

மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.