பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16.04.2017)

Apr 16, 2017, 04:16 PM

Subscribe

பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (16.04.2017)

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

சென்னையில் இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து

வடகொரியாவின் ஏவுகணை முயற்சி தோல்வி குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்