பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (17.04.2017)

Apr 17, 2017, 04:32 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

டி.டி.வி.தினகரன் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டது குறித்த செய்தி

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் உள்ளதா என்பது குறித்து அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்