பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (18/04/2017)
Apr 18, 2017, 04:03 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.கவில் இருக்கும்வரை இணைப்போ பேச்சுவார்த்தைகளோ சாத்தியமில்லை என ஓபி எஸ் அறிவித்துள்ளது குறித்த செய்தி கொழும்புக்கு அருகே மீத்தொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
