பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (19/04/2017)

Apr 19, 2017, 04:21 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியிலிருந்து தான் ஒதுங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது குறித்த செய்தி இலங்கை மீத்தொட்டேமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்த இடத்தில் மீட்புபணிகள் 72 மணிநேரத்திற்குள் முடிவுக்குவரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்