பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (20/04/2017)

Apr 20, 2017, 04:38 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்றாக இணைவதில் இழுபறி நீடிப்பது குறித்த செய்தி இலங்கை மீதொட்டமுல்ல பகுதி குப்பை மேடு சரிந்த விபத்தில், பலியானவர்களின் உடல்களை எடுத்துசெல்ல தரக்குறைவான சவப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளிட்டவை கேட்கலாம்