பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (21/04/2017)

Apr 21, 2017, 04:26 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் பிரான்சில் அதிபர் தேர்தலில் முதல் சுற்றில் 11 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு நிலவும் அரசியல் சூழல் தொடர்பான பேட்டி இலங்கை குப்பைமேடு சரிந்த விபத்தை அடுத்து, உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளவது குறித்து ஜனாதிபதி அறிவிப்பு உள்ளிட்டவை கேட்கலாம்