பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (22/04/2017)

Apr 22, 2017, 04:12 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

வைகை அணையின் நீர்மட்டத்தை தெர்மோகோல் அட்டைகளால் மூடி நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சி குறித்த செய்தி

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட திமுகவின் செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்