பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (23/04/2017)

Apr 23, 2017, 04:08 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது குறித்த செய்தி

போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்