பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24/04/2017

Apr 24, 2017, 04:38 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இலங்கை கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினர் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியது குறித்த செய்தி

இலங்கை போலிசாரின் சீருடையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்