பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (25/04/2017)
Apr 25, 2017, 04:08 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் குறித்த செய்தி
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுவது குறித்து தமிழோசையின் மூத்த நேயரின் கருத்து ஆகியவை கேட்கலாம்
