பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26/04/2017)

Apr 26, 2017, 04:27 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், அதிமுகவில் இரு அணிகளுக்கிடையே மீண்டும் சமரச பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெறுவது தொடர்பான செய்தி இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தில் ராணுவத் தளபதியாக இருந்த சரத் ஃபொன்சேகா மீண்டும் பாதுகாப்புத் துறையின் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படுவது தொடர்பான செய்தி மற்றும் நேயர்களின் கருத்துக்கள் ஆகியவை இடம் பெறும்.