பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (27/04/2017)

Apr 27, 2017, 04:12 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அதிமுகவின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரனை சென்னைக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தப்பட்டது குறித்த செய்தி காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும் என கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்பு நடைபெற்றது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்