பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (29/04/2017)
Apr 29, 2017, 04:33 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் கொலையான விவகராம் குறித்த செய்தி 38 நாட்கள் நடந்த போராட்டத்தை அடுத்து, மன்னார் மாவட்டத்தில் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் கையளிக்கப்பட்டது குறித்த செய்தி உள்ளிட்டவை கேட்கலாம்
