பிபிசி தமிழ்: முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து தொகுக்கப்பட்ட சிறப்புப் பெட்டகம்

Apr 30, 2017, 04:41 PM

Subscribe

கடந்த 76 ஆண்டுகளாக தமிழ் கூறும் நல்லுலகெங்கும் நேயர்களுக்கு செய்திகளை வழங்கி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படும் நிலையில், இந்த நீண்ட கால கட்டத்தில் பிபிசி தமிழில் ஒலிபரப்பான முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து சில ஒலிக்கீற்றுகள் அடங்கிய சிறப்புப் பெட்டகம் இது.