மட்டக்களிப்பில் மண்மணக்கும் சடங்கு

Jun 06, 2017, 03:49 PM

"இந்த சடங்கு விழாக்கள் மக்களை ஒன்றுபடுத்தி, சகோதரத்துவம், ஒத்தாசை, விட்டுக்கொடுப்பு, விருந்தோம்பல், கொல்லாமை போன்ற நல்ல பண்புகளை புகட்டும் எமது பண்பாட்டு மரபுகள் அன்று மட்டமல்ல இன்றும் நின்று நிலைப்பதை மீன் பாடும் தேனாட்டில் எங்கும் காணலாம்."