மட்டு மண்ணே வணக்கம்!

Dec 04, 2017, 08:43 AM

பாடல் வரிகள்: எஸ்.ரி.சீலன் பாடடியவா்: லி.விதுசன் பாடலை பதிவு செய்தவா்: சி.ஜீவநாத் கூத்தில்கூட வீரம் ஊட்டி கலைகளை வளர்த்தாய், விபுலா நந்தன் பிறந்து முத்தமிழ் விதைத்தாய் வயல் வட்டை வளம்கொஞ்ச வாவிகள் கொடுத்தாய் பாலும் தேனும் மலிந்து பஞ்சம் நீக்கினாயே!! நீ வந்தோரை அணைத்தாய்-- களம் தந்தென்னை வளர்த்தாய்! தமிழ் பண்பாடு விதைத்தாய் சலங்கை கொஞ்சும் கடலளித்தாய் என்றும் நீயே எங்கள் தாயே! நெஞ்சமும் இன்பமாய் போகுதே!