சிறுபான்மைக் கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்புண்டா?: இதொகா பதில்
Jun 30, 2013, 04:26 PM
Share
Subscribe
இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சிகளுக்கு எதிராக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சில கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை பற்றி, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் முத்து சிவலிங்கம் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி
