அரசாங்கத்தை நம்பாதீர்கள்! நாடாளுமன்ற குழுவுக்கு வாருங்கள்! : வாசுதேவ

Jul 01, 2013, 04:45 PM

Subscribe

அரசாங்கத்தை நம்பாமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்