'பேரினவாதம் ஒடுக்கும் மாற்று ஊடகங்களும் மாற்றுக் கருத்தை ஒதுக்கும் தமிழ் ஊடகங்களும்'

Jul 17, 2013, 03:43 PM

Subscribe

சமூக ஆர்வலரும் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுமதி சிவமோகன் செவ்வி - ராவய சிங்கள பத்திரிகையை தனியாருக்கு விற்பதை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களின் கருத்து.