ஜூலை 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 19, 2013, 05:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் முதலில் செய்தியறிக்கை பிறகு செய்தியரங்கில்

படகுப் பயணங்களை தடுக்க ஆஸ்திரேலியா எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் குறித்த விரிவான செய்திகள்.

இந்த நடவடிக்கைகள் பலிக்குமா என்பது குறித்து படகு மூலம் ஆஸ்திரேலியா சென்றடைந்து அகதித் தஞ்சம் பெற்றுள்ள செல்வனின் கருத்துக்கள்.

யாழ்பாணத்தில், இலங்கை அரசு காணிகளை எடுப்பதற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது குறித்த விபரங்கள்.

மெட்ராஸ் கபே திரைப்படத்தை ஏன் தடைசெய்ய வேண்டும் என்பது குறித்து இயக்குனர் சீமான் அளித்த செவ்வியும் இன்ன பிற செய்திகளும் நிகழ்ச்சியில் இடம்பெறும்.