'புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில்'

Jul 20, 2013, 05:41 PM

Subscribe

புலம்பெயர் இலக்கிய ஆர்வலர்கள் பங்கெடுக்கும் இலக்கியச் சந்திப்பின் 41-வது அமர்வு யாழ்ப்பாணத்தில் நடந்துவருகிறது.

இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக்கூடாது என்று அதன் ஏற்பாட்டாளர்களிடையே நிலவிய கருத்துமுரண்பாடுகளுக்கு மத்தியிலும் இது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.