மலேஷிய மாணவர்கள் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டார்களா?

Jul 23, 2013, 01:54 PM

Subscribe

மலேஷிய பள்ளியில் முஸ்லீம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு காரணமாக, கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டதாக கூறப்படுவது சரியான தகவலல்ல என்கிறார் மலேஷிய அரசின் கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன்