ஜூலை கலவரம் : "முயன்றும் மறக்க முடியாத நினைவுகள்"

Jul 24, 2013, 06:14 PM

Subscribe

இலங்கையில் 'கறுப்பு ஜூலை' என்று பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்படும் அந்த வன்செயல்கள், அவைகளின் தாக்கம், விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த நிலையில்,அடுத்து என்ன என்று பல விஷயங்கள் குறித்து இப்போது தமிழகத்தில் தங்கியுள்ள சிலர் பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களை உள்ளடக்கிய சிறப்பு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.