பிபிசி தமிழோசை சனிக் கிழமை 27-07-13

Jul 27, 2013, 04:35 PM

Subscribe

ஜூலை மாதம் 27 ஆம் தேதி சனிக் கிழமை தமிழோசையில், எகிப்தில் நடைபெற்றுள்ள பெருமளவிலான வன்முறைகள் குறித்த செய்திகள் குறித்த குறிப்பும், இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவில் ரசாயனக் கலப்படம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது குறித்த தகவல்களும், கருப்பு ஜூலை கலவரத்தின் போது சிறைக் கைதியாக இருந்த ஒரு மருத்துவரின் அனுபவம் குறித்தும் கேட்கலாம்