முன்னாள் புலிகள் சுதந்திரக் கட்சி வேட்பாளர் பட்டியலில் இல்லை
Jul 28, 2013, 06:14 PM
Share
Subscribe
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரச கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இல்லை என்கிறார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.
