பிபிசி தமிழோசை 03/08/2013

Aug 03, 2013, 05:06 PM

Subscribe

இலங்கையின் வேலிவேரிய பகுதியில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நீர் கொழும்பில் நடைபெற்ற போராட்டம்

வடக்கே வவுனியாவில் பெரும் முதலீட்டில் அமைக்கப்பட்ட தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

இந்தியாவில் புதிய மாநிலங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி வன்முறைப் போராட்டங்கள் பல இடங்களில் நடந்தன.

திரைத் துறையினரின் தேவைக்காக இந்திய ரயில்வேயால் புதிய ரயில் நிலையம் உருவாக்கப்படுகிறது.

மலையாள இசையுலக ஜாம்பவான் தக்ஷணாமூர்த்தி சுவாமிகள் மறைந்தார்.

உங்களின் கடிதங்களை ஏந்திவரும் நேயர் நேரம்