பிபிசி தமிழோசை 06/08/2013
Share
Subscribe
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
மாகாணசபைத் தேர்தல்களுக்கு வெளிநாட்டு கண்காணிபாளர்கள் வருவதற்கு முன்னால் கள நிலைமைய மிதிப்பீடு செய்ய ஒரு குழு வந்துள்ளது
சட்டவிரோதமான வகையில், இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலிய செல்ல முயன்று தற்போது நவ்று தீவில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்திய பாகிஸ்தான் கட்டுப்பாட்டு கோட்டருகில் ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உறுப்பு தான தினமான இன்று அது தமிழகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்த ஒரு பார்வை
அனைவருக்கும் அறிவியல்
