கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல்: சம்பவ இடத்திலிருந்து தகவல்

Aug 10, 2013, 05:10 PM

இலங்கையில், தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நூற்றுக்கணக்கானவர்கள் தாக்குதல் நடத்தியமை பற்றி சம்பவ இடத்திலிருந்து பிபிசி தமிழோசைக்கு கிடைத்த நேரடித் தகவல்