கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் : எட்டப்பட்ட முடிவுகள்

Aug 11, 2013, 04:56 PM

கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில், முஸ்லிம் மற்றும் பௌத்த தரப்பினருக்கு இடையே எட்டப்பட்ட உடன்பாடுகள் குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என் எம் அமீன் தெரிவிக்கும் கருத்துக்கள்.