பேச்சுவார்த்தையில் முழுத் திருப்தி இல்லை-அலவி மௌலானா

Aug 11, 2013, 04:59 PM

Subscribe

பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, முடிவுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றும், பிரச்சினைகளுக்கு காவல்துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததுமே காரணம் என்றும் கூறும் விபரங்கள்