கிராண்ட்பாஸ் இரண்டாவது நாள் நிலவரம்: நேரடித் தகவல்

Aug 11, 2013, 06:31 PM

Subscribe

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டாவது நாளாகவும் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேரடித் தகவல்