முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்தின் பங்காளிகள்: அமைச்சர் தினேஸ்
Aug 12, 2013, 06:02 PM
Share
Subscribe
முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்குவதால் தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்கிறார் அமைச்சர் தினேஸ் குணவர்தன