'இராணுவத்துக்கு மக்களை விசாரிக்க சட்டப்படி அதிகாரம் கிடையாது': மனித உரிமைகள் ஆணைக்குழு

Aug 16, 2013, 05:15 PM

Subscribe

வெலிவேரிய மக்களை வாக்குமூலம் அளிப்பதற்காக இராணுவ முகாமுக்கு அழைப்பதை தடுத்து நிறுத்தியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகிறது.

மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹநாம ஹேவா தமிழோசைக்கு அளித்த செவ்வி