பிபிசி தமிழோசை ஆகஸ்ட் 17
Aug 17, 2013, 04:54 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் எகிப்தில் தொடரும் வன்முறைகள் குறித்த செய்திகளும் இலங்கை வட மாகாணத் தேர்தல் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட கருத்துக்களும் இடம்பெறும். சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பி எச் டி பட்டம் பெற்ற 73 வயதுப் பாட்டியின் கல்லூரி அனுபவங்களும் மெட்ராஸ் காபே பட இயக்குனர் அளித்த செவ்வியும் இடம்பெறும்.
