"பெரும்பாலான பாலியல் வல்லுறவுகளில் பெண்ணைத் தெரிந்தவரேதான் குற்றவாளி"
Aug 23, 2013, 02:11 PM
Share
Subscribe
இந்தியாவில் பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துவருவது தொடர்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த வாசுகி உமாநாத் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
