புதிய சட்டம்-ஒழுங்கு அமைச்சு பற்றி நீதியமைச்சர் ஹக்கீம்

Aug 23, 2013, 03:27 PM

Subscribe

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி, பொலிஸ் திணைக்களம் சட்டம், ஒழுங்குக்கான புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்