பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஆகஸ்ட் 24

Aug 25, 2013, 10:56 AM

Subscribe

மும்பையைத் தொடர்ந்து பிகாரிலும் கூட்டுப் வன்புணர்ச்சி நடந்துள்ளது குறித்த செய்திகளும், எப்போது அடுத்த தேர்தல் என்பது குறித்து சோனியா காந்தி கூறிய கருத்துக்களும் இடம்பெறும்.

இலங்கை வரும் ஐ நா மனித உரிமை ஆணையரின் விஜயம் குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு குறித்த செவ்வியும் கொழும்பில் ஊடகவியலாளர் வீட்டில் ஒரு கும்பல் சோதனை நடத்தியது குறித்த தகவல்களும் இடம்பெறும்.