ஆகஸ்ட் 28 தமிழோசை நிகழ்ச்சி

Aug 28, 2013, 04:53 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், நவநீதம் பிள்ளை அவர்களின் திருகோணமலை விஜயம், அவரை நேற்று சந்தித்த முள்ளிவாய்க்கால் மக்களின் எண்ணங்கள்.

இந்தியாவில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமி அவர்களின் கருத்துக்கள்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஃபேஸ் புக் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை கோரும் நாடாக இந்தியா இருப்பாதாக வந்துள்ள செய்திகள்.