முகநூல் கண்காணிப்பில் இந்தியா இரண்டாவது இடம்!

Aug 28, 2013, 06:40 PM

Subscribe

பேஸ் புக் எனப்படும் முகநூல் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது கவலைக்குரிய செய்தி என்கிறார் லண்டன் பல்கலை ஆய்வு மாணவர் முரளி ஷண்முகவேலன்