பிபிசி தமிழோசையின் அனைவர்க்கும் அறிவியல் (செப்-3,2013)
Sep 03, 2013, 04:05 PM
Share
Subscribe
பிபிசி தமிழோசையின் (செப்-3,2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் புகுஷிமாவின் தொடரும் கதிரியக்க விபரீதம், விலங்குகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான வைரஸ்கள் மற்றும் வறுமை ஒருவரின் மூளைத்திறனை பாதிக்கும் என்னும் ஆய்வின் முடிவுகள் ஆகியவை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன
